Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரமாண்ட இந்தி படம்....கர்ணன் ஆக நடிக்கும் சூர்யா? … இவர்தான் இயக்குனர்!

Webdunia
செவ்வாய், 13 ஜூன் 2023 (19:10 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா.  இவர் நடிப்பில், சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது நடித்து வரும் படம் கங்குவா.

இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவன் கிரியேசன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் யோகி பாபு, திஷா பத்தானி, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சூர்யாவின்   44 வது படம் பற்றிய தகவல் வெளியாகவுள்ளது.

இப்படத்தை ராகேஷ் ஓம்பிரகாஷ் மெக்ரா இயக்கவுள்ளதாகவும், இப்படத்தின் மூலம் சூர்யா இந்தியில் அறிமுகமாகவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இப்படம் மகாபாரத சரித்திர கதையை அடிப்படையில் உருவாகவுள்ளதாகவும், இப்படத்திற்கு கர்ணன் என்று பெயரிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உயிரே உறவே தமிழே என்று பேசியதற்கான அர்த்தத்தை உணர்கிறேன் –தமிழ்நாட்டிற்கு நன்றி தெரிவித்த கமல்!

வாழ்க்கை எனும் போரில் – சமூகத்தை எதிர்க்கும் தமிழ்ச்செல்வியின் சாகச பயணம்!

மனுசி படத்தில் ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் எவை?.. விளக்கமளிக்க சென்சார் போர்டுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்!

தமிழ் சினிமாவைப் புரட்டிபோடும் படம் எடுக்க நீண்ட நாட்களாக ஆசை… கமல்ஹாசன் பேச்சு!

’தக்லைஃப்’ சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி.. முதல் காட்சி எத்தனை மணிக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments