Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை அரசியலுக்கு வரவேண்டாம் எனத் தடுத்தார் விஜயகாந்த்… நகைச்சுவை நடிகர் பகிர்ந்த ரகசியம்!

Webdunia
சனி, 5 ஜூன் 2021 (08:19 IST)
நடிகரும் இயக்குனருமான ரமேஷ் கண்ணா தன்னை விஜயகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம் என தடுத்ததாக கூறியுள்ளார்.

நடிகர் விஜயகாந்த 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் எதிர்க்கட்சி தலைவர் என்ற அளவுக்கு உயர்ந்தார். ஆனால் அதன் பிறகு அவரின் வீழ்ச்சி தொடங்கி இப்போது அவர் கட்சிக்கு ஒரு எம் எல் ஏ கூட இல்லாத நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான ரமேஷ் கண்ணா விஜயகாந்த் உடனான நட்பு குறித்து ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். அதில் ‘விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த உடன் நான் வந்து சேரட்டுமா எனக் கேட்டேன். ஆனால் அவர் என்னை வேண்டாம் எனத் தடுத்தார். உனக்கு என்ன பிரச்சனை என்றாலும் என்னிடம் வா. ஆனால் கட்சிக்கு எல்லாம் வராதே. அதனால் உன் சினிமா வாழ்க்கை பாதிக்கப்படலாம். அவர் மட்டும் உடல்நிலை சரியாக இருந்தால் இப்போது அவர்தான் முதலமைச்சர் வேட்பாளராக இருந்திருப்பார்.’ எனக் கூறி என்மீது அக்கறையாக பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments