மாவீரன் புகழ் ராம்சரணுக்கு கொரோனா உறுதி! – ரசிகர்கள் அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 29 டிசம்பர் 2020 (08:25 IST)
தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான ராம்சரணுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக அறியப்படுவர் ராம்சரண். தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான ராம்சரண், ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘மகதீரா’ படத்தின் மூலம் பிரபலமானார். தற்போது ராஜமௌலியின் மற்றொரு படமான ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் உடல் சோர்வு ஏற்பட்டதால் கொரோனா சோதனை செய்துகொண்ட ராம்சரணுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வா வாத்தியார் படத்தின் ப்ரமோஷன் பணிகள் தொடக்கம்… செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

சிரஞ்சீவியை விட விஜய்தான் சிறந்த டான்ஸரா?... ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட கீர்த்தி சுரேஷ்!

ரிவால்வர் ரீட்டா ஆக்‌ஷன் படம்தான்… ஆனா குடும்பத்தோட பாக்கலாம் – கீர்த்தி சுரேஷ் உறுதி!

லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் ‘கைதி 2’ இல்லையா?.. தீயாய்ப் பரவும் தகவல்!

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

அடுத்த கட்டுரையில்
Show comments