Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்ரம் தெலுங்கு டிரைலரை வெளியிடும் முன்னணி நடிகர்! வெளியான அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (12:25 IST)
விக்ரம் படத்தின் தெலுங்கு டிரைலர் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது. விக்ரம் திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய உள்ளது.  மலையாள உரிமையை சிபு தமீம்ஸ் கைப்பற்றியுள்ளார்.

இதையடுத்து தற்போது விக்ரம் திரைப்படத்தின் தெலுங்கு மொழிக்கான விநியோக உரிமையை Shresth Movies நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று மாலை விக்ரம் படத்தின் தெலுங்கு வெர்ஷனின் டிரைலர் மெஹா பவர் ஸ்டார் ராம் சரண் தேஜாவால் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raaj Kamal Films International (@rkfioffl)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிராப் ஆன படம் படம் மீண்டும் உயிர்ப்பெறுகிறதா? சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படத்தின் அப்டேட்..!

விஜய் சேதுபதிக்கு சொன்ன கதையை ரஜினிக்கும் சொன்னாரா நிதிலன் சாமிநாதன்? உண்மை என்ன?

’கூலி’ டீசர், டிரைலர் கிடையாதா? வழக்கம் போல் வதந்தி பரப்பும் யூடியூபர்கள்..!

ஹாலிவுட் திரைப்படத்தில் வித்யூத் ஜம்வால்.. 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' படத்தில் முக்கிய கேரக்டர்..

மிர்னாளினி ரவியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments