Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வந்தான் சுட்டான் ரிப்பிட்டு…. இதுதான் தில்லுக்கு துட்டு இயக்குனரின் அடுத்த பட தலைப்பாம்!

வந்தான் சுட்டான் ரிப்பிட்டு…. இதுதான் தில்லுக்கு துட்டு இயக்குனரின் அடுத்த பட தலைப்பாம்!
, வியாழன், 7 ஏப்ரல் 2022 (16:17 IST)
லொள்ளு சபா புகழ் இயக்குனர் ராம் பாலா இயக்கும் புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான இடியட் படத்தை தில்லுக்கு துட்டு புகழ் இயக்குனர் ராம் பாலா இயக்கி இருந்தார். இதற்கு முன்னர் இவர் இயக்கிய தில்லுக்கு துட்டு இரண்டு பாகங்களும் வெற்றி பெற்றன. ஆனால் இடியட் அந்த அளவுக்கு சோபிக்கவில்லை.

இதையடுத்து தற்போது அவரின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த படத்துக்கு ‘வந்தான் சுட்டான் ரிப்பிட்டு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாநாடு படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்த மாதிரி படத்தை திரையிட மாட்டோம்! – ராம்கோபால் வர்மா படத்தை மறுக்கும் மல்டிப்ளக்ஸ்!