காண்டம் பரிசோதனை செய்யும் வேடம்… ரகுல் ப்ரீத் சிங்கின் அடுத்த படம்!

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (17:12 IST)
இந்தியில் உருவாகும் புதிய படத்தில் நடிகை ரகுல் பிரீத் சிங் வித்தியாசமான வேடம் ஒன்றில் நடித்து வருகிறார்.

தயாரிப்பாளர் ரோனி ஸ்க்ருவிலா தயாரிக்கும் புதிய படத்தின் கதைக்களம் மிகவும் வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது. அதில் புதிய வகை காண்டம் தயாரிக்கும் நிறுவனம் அதை பரிசோதித்து அறிந்துகொள்ள பெண்களை வேலைக்கு எடுக்கின்றன. அப்படி அந்த வேலையில் சேரும் ரகுல் ப்ரீத் சிங் என்னன்ன சிக்கல்களுக்கு ஆளாகிறார் என்பதே கதையாம். இந்த வித்தியாசமான வேடத்தில் ஆர்வமுடன் நடிக்க ஓகே சொல்லியுள்ளார் ரகுல்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘வாரணாசி’க்கு டஃப் கொடுத்த நம்மூர் ஹீரோக்கள்! முரட்டுக்காளை ரஜினியை மறந்துட்டீங்களா?

அடுத்த விஜய்சேதுபதி இவர்தான்.. அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் இவரா? இதோ சூப்பரான அப்டேட்

அஜித் படத்தில் எனக்கு இருந்த ஒரே வருத்தம்.. ரொம்ப நாளைக்கு பிறகு ஃபீல் பண்ணும் நடிகை

நடிகர் பிரேம்ஜி அமரனுக்கு பெண் குழந்தை.. குவியும் திரையுலகினர்களின் வாழ்த்து..!

அந்தக் கருமத்தை ஏன் பாக்குறீங்க? பிக்பாஸ் குறித்த கேள்விக்கு கடுப்பான மன்சூர்அலிகான்

அடுத்த கட்டுரையில்