Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருப்பு வெள்ளையில் தூக்கலான கவர்ச்சி காட்டிய ரகுல் ப்ரீத் சிங்!

Webdunia
வெள்ளி, 5 நவம்பர் 2021 (16:32 IST)
2009 ஆம் ஆண்டு கன்னட சினிமா மூலமாக அறிமுகமாகி நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் இப்போது தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி மட்டும் தான் இவருக்கு கைகொடுத்தது. 
 
அதையடுத்து வெளிவந்த தேவ், என்.ஜி.கே என தொடர் தோல்வி அடைந்ததால். கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் டோலிவுட்டிற்கு பறந்துவிட்டார்.  இப்போது சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் இந்தியன் 2 படங்கள் மட்டுமே கைவசம் உள்ளது.

 
இந்நிலையில் தற்ப்போது பிகினி உடையணிந்து  கருப்பு வெள்ளை கவர்ச்சியில் செம கிளாமராக போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் எடக்குமடக்கான ரசனைக்கு ஆளாகியுள்ளார். கிளாமர் அழகு சும்மா கும்முனு இருக்குமா... 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம்: 25 நடிகர், நடிகைகள் மீது வழக்குப்பதிவு..

தந்தை பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்: ‘அறம்’ இயக்குனர் கோபி நயினார் அறிவிப்பு..!

வெக்கேஷனை எஞ்சாய் பண்ணும் ரகுல்.. க்யூட் போட்டோஸ்!

ஸ்டைலான லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் எல்லாப் படங்களும் நான் விரும்பி நடித்தவை இல்லை… ரேவதி ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்