Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆத்தாடி.... அலறிப்போய் அலார்ட் ஆன ரகுல் ப்ரீத் சிங் - இப்படி காட்டலன்னு உன்ன யாரு அடிச்சா?

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (14:03 IST)
மாலத்தீவில் மானத்தை பறக்கவிட்ட நடிகை ரகுல் ப்ரீத் சிங்!
 
2009 ஆம் ஆண்டு கன்னட சினிமா மூலமாக அறிமுகமானவர் ரகுல் ப்ரித் சிங். நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் இப்போது தமிழ், தெலுங்கு  சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி மட்டும் தான் இவருக்கு கைகொடுத்தது. 
 
அதையடுத்து வெளிவந்த தேவ், என்.ஜி.கே  என தொடர் தோல்வி அடைந்ததால். கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் டோலிவுட்டிற்கு பறந்துவிட்டார். இப்போது சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் இந்தியன் 2 படங்கள் மட்டுமே கைவசம் உள்ளது.
 
இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ரகுல் ப்ரீத் சிங் தற்போது மாலத்தீவில் பிகினி உடை அணிந்து காற்றில் பறக்கவிட்டு கண்டமேனிக்கு கவர்ச்சி காட்டியிருக்கிறார். அதிலும் அடிச்சு தூக்கம் ஆடையை பதறிப்போய் மறைத்து அலார்ட் செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்