Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது ரொம்ப Descent'மா... அழகான ரசனைக்கு ஆளான ரகுல் ப்ரீத் சிங்!

Rakul Preet Singh
Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2022 (11:36 IST)
நடிகை ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்ட லேட்டஸ்ட் மாடர்ன் லுக் போட்டோஸ்!
 
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். கன்னட திரைப்படமான கில்லி (2009) படத்தில் நடித்து அறிமுகமான போது, கல்லூரியில் ஒரு மாடலாக வேலை செய்தார்.
 
2011 இல் அவர் பெமினா மிஸ் இந்தியா அலங்கார அணிவகுப்பில் கலந்து கொண்டு ஐந்தாவது இடத்தில் வந்தார். பின்னர் தமிழில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்தார். அந்த படம் இவரது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியது.
தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து கவனம் செலுத்தி வரும் ரகுல் ப்ரீத் சிங் தற்போது தற்போது ஜொலிக்கும் கார்ஜியஸ் உடையணிந்து கலக்கலாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யார்ரா அந்த பொண்ணு? சச்சின் ரீரிலீஸால் திடீரென வைரல் ஆகும் இந்த நடிகை யார்?

டப்பா ரோல் பண்றதுக்கு.. ஆண்ட்டி ரோல் எவ்வளவோ மேல்! - சிம்ரன் ஆவேசம்!

கமல், ரஜினி, விஜய்யால் தள்ளிப்போன ‘கைதி 2’.. இப்போது அஜித்தால் தள்ளி போகிறதா?

சூரி எவ்வளவு அடிச்சாலும் தாங்கக் கூடிய ஆள்! வெற்றிமாறன் நகைச்சுவை! - மண்டாடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

’ஜனநாயகன்’ படத்தை வாங்க ஆளில்லையா? வாங்குவதற்கு போட்டியா? இன்னும் வியாபாரம் ஆகவில்லை

அடுத்த கட்டுரையில்
Show comments