Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீச்சல் குளத்தில் தம்பியுடன் கில்மா செல்ஃபி வெளியிட்ட ரகுல் ப்ரீத் சிங்!

Advertiesment
Rakul Preet Singh
, வெள்ளி, 20 நவம்பர் 2020 (15:56 IST)
தமிழ், தெலுங்கு  சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கி வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி மட்டும் தான் இவருக்கு கைகொடுத்தது. அதையடுத்து வெளிவந்த தேவ், என்.ஜி.கே  என தொடர் தோல்வி அடைந்ததால். கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் டோலிவுட்டிற்கு பறந்துவிட்டார்.

ஆனால், மார்க்கெட் சரிந்து விடாமல் இருக்க அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அதனை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்ப்போது பிகினி உடையில் நீச்சல் குளத்தில் எடுத்துக்கொண்ட கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு இணையத்தை அதிர வைத்துள்ளார்.

மேலும், சரக்கு அடிக்கும் ஆண் நண்பர் ஒருவருடன் ஹாட் செல்ஃபி எடுத்துள்ள புகைப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இணையத்தில் காட்டு தீ போல் பரவி வரும் அந்த புகைப்படம் இதோ...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rakul Singh (@rakulpreet)


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2 ஆண்டுகளுக்குப் பின் படப்பிடிப்பில் ஷாருக் – உற்சாகத்தில் ரசிகர்கள்!