Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யின் அடுத்த படத்துக்கு வசனம் எழுதும் தமிழ் இயக்குனர்!

Webdunia
வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (15:48 IST)
விஜய்யின் அடுத்த படத்தைப் பற்றிய அப்டேட் இப்போது வெளியாகிக் கொண்டுள்ளன.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகிவரும் திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்து வரும் நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த தகவல் கடந்த சில நாட்களாக இணையதளங்களில் வைரலாகி வந்தது என்பது தெரிந்ததே. விஜய்யின் அடுத்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்க இருப்பதாகவும் அந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாக வில்லை.

இந்நிலையில் இந்த படத்துக்கு வசனம் எழுதும் பொறுப்பை குக்கூ மற்றும் ஜோக்கர் படங்களின் இயக்குனர் ராஜு முருகன் ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments