Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் வின்னர் இவர்தான்: 2வது, 3வது இடங்களை பிடித்தவர்கள் யார் யார்?

Webdunia
ஞாயிறு, 16 ஜனவரி 2022 (07:59 IST)
கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைகிறது 
 
பிக்பாஸ் கிராண்ட் ஃபினாலே நாளை ஒளிபரப்பப்பட இருந்தாலும் நேற்று இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வின்னர் யார் என்பது தெரிந்துவிட்டது 
எதிர்பார்த்தபடியே பிக்பாஸ் நிகழ்ச்சியின் வினராக ராஜ் ஜெயமோகன் அறிவிக்கப்பட்டுள்ளார். இரண்டாவது இடத்தை பிரியங்காவும் மூன்றாவது இடத்தை பாவனியும் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
நான்காவது, ஐந்தாவது இடங்களை அமீர் மற்றும் நிரூப் பகிர்ந்துகொண்டனர். பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் ஆன ராஜு ஜெயமோகனுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவதா? வைரலான வீடியோ குறித்து ஆலியா பட் கண்டனம்!

ஹோம்லி லுக்கில் அசத்தல் புகைப்படத் தொகுப்பை பகிர்ந்த எஸ்தர் அனில்!

ரெஜினாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் க்ளிக்ஸ்!

50 ஆண்டுகள் கதாநாயகனாக நடித்த பாலகிருஷ்ணா… புதிய சாதனை!

மீண்டும் இணைந்து நடிக்கும் கார்த்தி & ஜெயம் ரவி… இயக்குனர் யார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments