Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் கதாநாயகன் ஆகும் ராஜ்கிரண்… இயக்குனர் இவர்தான்!

Webdunia
சனி, 22 ஜனவரி 2022 (16:03 IST)
இயக்குனர் கரு பழனியப்பன் இயக்கும் ஆண்டவர் என்ற படத்தில் கதாநாயகனாக ராஜ்கிரண் நடிக்க உள்ளாராம்.

பிரபல இயக்குனர்கள் பழனியப்பன் அவர்கள் பல திரைப்படங்களை இயக்கி உள்ளார் என்பதும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு பின் கரு பழனியப்பன் திரைப்படம் ஒன்றை இயக்க நிலையில் தற்போது அவர் இயக்கும் திரைப்படம் ஒன்றின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆண்டவர் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை லிப்ரா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாகவும் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதையின் நாயகனாக ராஜ்கிரண் நடிக்க உள்ளாராம். 

 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments