Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் ரஜினி திடீர் டெல்லி பயணம்: என்ன காரணம்?

Webdunia
சனி, 6 ஆகஸ்ட் 2022 (11:56 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் திடீரென என்று டெல்லி சென்று இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்ததாக ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நெல்சன் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கும் என்றும் செய்திகள் வெளியாகின 
 
இந்த நிலையில் தங்களை தாங்களே பத்திரிகையாளர்கள் என்று கூறிக் கொண்டிருக்கும் ஒரு சிலர் யூடியூப் சேனல்களில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தாமதம் ஆகும் என்றும் அடுத்த மாதம் தான் இந்த படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தங்கள் கற்பனைகளையும் அவிழ்த்து விட்டனர்
 
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார் டெல்லியில் நடைபெற உள்ள ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்ள போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments