கே பாலசந்தருக்கு தாதா சாகேப் விருதை அர்ப்பணம் செய்த ரஜினிகாந்த்!

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (13:07 IST)
கே பாலசந்தருக்கு தாதா சாகேப் விருதை அர்ப்பணம் செய்த ரஜினிகாந்த்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சற்று முன்னர் இந்திய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் திரை உலகின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதை அளித்தார். மேலும் அவர் பொன்னாடை போர்த்தி ரஜினியை கவுரவ படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்று குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் தாதா சாகேப் பால்கே விருதினை வாங்க வரும்போது அரங்கில் இருந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி அவருக்கு மரியாதை செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தனக்கு கிடைத்த தாதாசாகேப் பால்கே விருதை இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்வதாக ரஜினிகாந்த் தெரிவித்தார். மேலும் தன்னை வாழவைத்த தமிழ் மக்களுக்கும், தன்னை அடையாளம் காட்டிய தனது நண்பர் பகதூர் அவர்களுக்கும் நன்றி என ரஜினிகாந்த் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments