ரஜினியின் டேட்ட படம் குறித்து கசிந்த தகவல்.....

Webdunia
ஞாயிறு, 9 செப்டம்பர் 2018 (15:21 IST)
சன் பிக்சர்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் 'பேட்ட'. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் படத்தின் தலைப்பும் வெளியாகியது.

 
இந்த போஸ்டரையும் படத்தையும் பார்த்து ரசிகர்கள் பல்வேறு விமர்சனங்களை எழுப்பி வருகிறார்கள்.
 
ரஜினி காலா படத்திற்கு பிறகு நடித்துள்ள இப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் பேட்ட படம் குறித்தும் ரஜினி குறித்தும் பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வருகிறது.
 
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் ரஜினிகாந்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேற்கூரை அமைக்க வேண்டும்.. புறப்படும் நேரம், வரும் வழி, வரும் நேரம் தெரிவிக்க வேண்டும்: தவெகவுக்கு நிபந்தனை..!

டிசம்பர் 18ல் நடைபெறும் ஈரோடு கூட்டத்தில் கூட்டணியை அறிவிக்கின்றாரா விஜய்? காங்கிரஸ் யார் பக்கம்?

7 பேருந்துகள், 3 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதியது.. பனி மூட்டத்தால் டெல்லி அருகே பயங்கர விபத்து..!

ஃபுல்லா முள்வேலி!.. ஒருத்தனும் ஏற முடியாது!.. ஈரோடு தவெக பொதுக்கூட்ட அப்டேட்!...

சர்வேலாம் சும்மா!.. தளபதியை ஏமாத்துறாங்க!.. புலம்பும் தவெக நிர்வாகிகள்!....

அடுத்த கட்டுரையில்
Show comments