Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் நெல்சன்: விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு!

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (19:30 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது நெல்சன் என்பது கிட்டதட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவரது அடுத்த படத்தை இயக்குவது யார் என்பது குறித்த பட்டியல் நீண்டு கொண்டே சென்றது 
 
இந்த நிலையில் நெல்சன் அவரது அடுத்த படத்தை இயக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் வரும் ஏப்ரல் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார்… உறுதி செய்த பாலிவுட் இயக்குனர்!

என் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார்… உறுதி செய்த பாலிவுட் இயக்குனர்!

ரஜினியின் வேட்டையன் படத்துக்கான முன்பதிவு தொடங்கியது!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் 15 போட்டியாளர்கள் இவர்கள் தான்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments