Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடியோ சேட்டில் வாழ்த்துக்கூறிய சூப்பர் ஸ்டார்- யாருக்கு தெரியுமா? வைரல் வீடியோ!

Webdunia
வியாழன், 20 ஜூன் 2019 (15:07 IST)
தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னாக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். கடைசியாக ரஜினிகாந்த்  நடிப்பில் வெளிவந்த பேட்ட படம் விமர்சனரீதியாவும் ,வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 
 
அடுத்ததாக தர்பார் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஜோடியாக நடிக்கும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். மேலும் யோகிபாபு பிரதீக், சுனில் ஷெட்டி, ஸ்ரீமன், நிவேதா தாமஸ் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்துவருகின்றனர். 
 
இந்நிலையில் நேற்று பிறந்தநாள் கொண்டாடிய ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் மகன் அபுவிற்கு நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ஷேட்டில் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இந்த வீடியோ ஏக்கப்பட்ட லைக்ஸ்களை குவித்ததோடு அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments