பிரபல கல்லூரியில் நடக்க உள்ள லால் சலாம் ஆடியோ வெளியீடு.. தேதி இதுதானா?

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2023 (07:52 IST)
ரஜினிகாந்த் லைகா நிறுவனத்துக்கு லால் சலாம் மற்றும் ஞானவேல் இயக்கும் ‘வேட்டையன்’ என இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற இஸ்லாமியர் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்து இப்போது ரிலீஸ் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த படம் 2024 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன்னர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு லால் சலாம் படத்தின் டீசர் வீடியோ ஒன்று வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் டிசம்பர் 21 ஆம் தேதி சென்னையில் உள்ள பிரபல கல்லூரியான சாய்ராம் கல்லூரியில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த விழாவில் ரஜினிகாந்தும் கலந்துகொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் ஆடியோ விழாவில் கலந்து கொள்ள போகும் பிரபல நடிகர்! அப்போ கன்ஃபார்ம்தான்

பேரரசு’ டைம்ல கோபப்பட்டு கிளம்பிய விஜயகாந்த்.. கோபத்திற்கான காரணம்தான் ஹைலைட்

மலேசியாவில் அஜித்துடன் மீட்டிங்!. நான் தல ஃபேன்!.. சிம்பு அப்பவே சொன்னாரு!..

சிரஞ்சீவி - நயன்தாரா ஆட்டம் போடும் டூயட் பாடல்.. 'மன சங்கரவரபிரசாத் காரு' சிங்கிள் பாடல் ரிலீஸ்..

பிக் பாஸ் 9: இந்த வாரத்தில் அதிர்ச்சி வெளியேற்றம்.. இந்த ட்விஸ்ட்டை யாரும் எதிர்பார்க்கலையே...!

அடுத்த கட்டுரையில்
Show comments