Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயிலர் படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்… மின்னல் வேகத்தில் ரஜினி!

Webdunia
வியாழன், 25 மே 2023 (07:55 IST)
நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’ . இந்த படத்தில் ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார் என்பதும் அவருடன் ரஜினிகாந்த், சிவராஜ் குமார், சுனில், மோகன்லால், ஜாக்கி ஷெராப், தமன்னா,   ஆகியவர்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது பெரும்பாலான காட்சிகளுக்கான ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி, ரஜினி டப்பிங் பேச ஆரம்பித்து விட்டதாகவும், இன்னும் சில நாட்களில் அவரின் டப்பிங் பணிகள் நிறைவடையும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸில் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிளாமர் உடையில் ஹோம்லி நாயகி பிரியங்கா மோகன்… கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

பெல்ஜியம் கார் ரேஸ் பயிற்சியின் போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்!

’ரெட்ரோ’ 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும்: மீண்டும் லூஸ் டாக் விடும் சூர்யாவின் ரசிகர்கள்..!

தமிழ்நாட்டில் இத்தனை திரைகளில் ரிலீஸ் ஆகிறதா சூர்யாவின் ‘ரெட்ரோ’?

அடுத்த கட்டுரையில்
Show comments