Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பட்டையை கிளப்பும் ’கபாலி’ படப்பிடிப்பு காட்சிகள் [வீடியோ]

பட்டையை கிளப்பும் ’கபாலி’ படப்பிடிப்பு காட்சிகள் [வீடியோ]
, வியாழன், 21 ஜூலை 2016 (00:49 IST)
இணையத்தளங்களில் ’கபாலி’ படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சம்பந்தமாக எடுக்கப்பட்ட காட்சிகள் வைரலாகி வருகிறது.
 

 
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. தாணு தயாரித்திருக்கும் இப்படம் வருகின்ற வெள்ளிக்கிழமை [ஜூலை 22] வெளியாக உள்ளது.
 
கபாலி திரைப்படத்தின் டிரைலர் ‘யுடியூப்’ வெளியிடப்பட்டது. இதுவரை 2 கோடியே 50 லட்சம் பேருக்கும் அதிகமானவர்கள் பார்த்து சாதனை படைத்து இருக்கிறது. இந்நிலையில், ’கபாலி’ படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சம்பந்தமாக எடுக்கப்பட்ட காட்சிகள் தற்போது வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.

வீடியோ இங்கே:
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏர் ஏசியாவின் ‘கபாலி’ உருவான விதம் எப்படி? - வீடியோவை பாருங்கள்