’அண்ணாத்த’ படக்குழுவினர்களுக்கு தங்க செயின் பரிசளித்த ரஜினிகாந்த்

Webdunia
வியாழன், 23 டிசம்பர் 2021 (19:19 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியானது என்பதும் இந்த படத்திற்கு வேண்டுமென்றே ஒரு சிலர் விமர்சனங்கள் நெகட்டிவ் விமர்சனம் தந்தாலும் குடும்ப ஆடியன்ஸ் திரையரங்குகளை நோக்கி குவிந்ததால் இந்த படம் வசூலில் சாதனை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ’அண்ணாத்த’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 50 நாட்களை ஆனதை அடுத்து இன்று ’அண்ணாத்த’ படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ரஜினிகாந்த் தங்கச் செயின் பரிசாக அளித்துள்ளார் 
 
இசையமைப்பாளர் டி இமான் ஒளிப்பதிவாளர் வெற்றி உள்பட படக்குழுவினர் அவரிடம் தங்க செயினை பரிசாக பெற்றுக் கொண்டு தங்களது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவு செய்துள்ளனர் என்பதும் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
முன்னதாக ’அண்ணாத்த’ திரைப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்து தனது மகளின் செயலியில் ரஜினிகாந்த் ஆடியோ மூலம் நன்றி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments