Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உடல்நலம் பாதித்த ரசிகைக்கு நம்பிகையூட்டிய ரஜினி! வைரல் வீடியோ

உடல்நலம் பாதித்த ரசிகைக்கு நம்பிகையூட்டிய ரஜினி! வைரல் வீடியோ
, சனி, 18 டிசம்பர் 2021 (17:58 IST)
உடல்நலக்குறைவால்  அவதிப்படும் தனது ரசிகைக்கு ஊக்கமூட்டும் வகையில் வீடியோவில் பேசியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் சமீபத்தில் அண்ணாத்த என்ற படம் வெளியாகி வெற்றி பெற்றது. வசூலும் வாரிக் குவித்தது.

இந்நிலையில், அடுத்து, இளம் இயக்குநர்களிடன் ரஜினிகாந்த் கதை கேட்டு வருவதாக தகவல் வெளியாகிறது.

இந்நிலையில்,  பெங்களூரைச் சேர்ந்த ரஜினி ரசிகை ஒருவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வீடியோ மூலம் அவருடன்  பேசி அவருக்கு நம்பிக்கை ஊட்டியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூப்பர் ஹிட் பட இயக்குநருடன் இணையும் நடிகர் விஜய் !