Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட இந்தியப் பண்டிகை நாளில் வெளியாகும் ரஜினிகாந்தின் ‘கூலி’ பட டீசர்!

vinoth
ஞாயிறு, 9 மார்ச் 2025 (08:27 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் ஷூட்டிங் ஐதராபாத் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் செட் அமைத்துப் படமாக்கப்பட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருவதால் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.  தற்போது படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் டீசர் வெளியீடு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி ஹோலி பண்டிகை நாளான மார்ச் 14 ஆம் தேதி கூலி டீசரை வெளியிடப் படக்குழு முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.  படம் இந்தாண்டு மத்தியில் ரிலீஸ் ஆகலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் தயாரிப்பாளர்கள் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்- இயக்குனர் ராம் வருத்தம்!

அப்பா வேற சொன்னதுக்காக ட்ரோல் பண்ணாங்க… ஆனா நான் ஃபீல் பண்ணல – சூர்யா விஜய்சேதுபதி பதில்!

தலைமறைவான நடிகர் கிருஷ்ணா.. ஒரே நாளில் தனிப்படையிடம் சிக்கி கைது.. தீவிர விசாரணை..!

ஹாலிவுட் படத்தில் நடிகை வரலட்சுமி.. சவுதி அரேபியாவில் நடந்த உண்மை சம்பவம் தான் கதை..!

நீ என் படத்தில் நடி.. நான் உன் படத்துல நடிக்கிறேன்.. கார்த்தி - நானி இடையே நட்பு ஒப்பந்தம்?

அடுத்த கட்டுரையில்
Show comments