குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.
இன்று உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் என்பதும் அரசியல் பிரமுகர்கள் திரையுலக பிரமுகர்கள் தொழிலதிபர்கள் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இருப்பினும் ஒரு சில அரசியல்வாதிகள் பகுத்தறிவு கொள்கை காரணமாக இந்துப் பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்துக்கள் தெரிவிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால் அதே நேரத்தில் அந்த பகுத்தறிவாளர்கள் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறுவார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது