மகளால் ரஜினி முகத்தில் ஏற்பட்ட கறை

Webdunia
வெள்ளி, 2 மார்ச் 2018 (16:48 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' படத்தின் டீசர் ஒருபக்கம் சமூகவலைத்தளங்களில் டிரெண்டிங்கில் உள்ள நிலையில் இன்னொரு புகைப்படமும் அதே சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. அதுதான் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் தனது மகள் செளந்தர்யா கொண்டாடிய ஹோலி

ஆம், செளந்தர்யா தனது தந்தை ரஜினியுடன் ஹோலி கொண்டாடியதாகவும், ரஜினி முகத்தில் கலர்ப்பொடிகள் தூவி கறையை ஏற்படுத்தி மகிழ்ச்சி அடைந்ததாகவும் செளந்தர்யா ரஜினிகாந்த் புகைப்படத்துடன் கூடிய டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் ரஜினியின் முகத்தில் மஞ்சள் உள்பட ஒருசில வண்ணத்தில் வண்ணப்பொடிகள் தூவப்பட்டுள்ளது. செளந்தர்யா முகத்திலும் வண்ணபொடிகள் தூவப்பட்டுள்ளது என்பது இந்த புகைப்படத்தில் தெரிகிறது. ஒரே ஒரு காலா சூப்பர் ஸ்டாரும்,  எனது மிக மிக நெருங்கிய அப்பாவுடன் ஹோலி கொண்டாடினேன் என்று அதில் அவர் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் ஃபேஸ்புக், டுவிட்டர் உள்பட அனைத்து சமூக வலைத்தளங்களிலும் தற்போது இந்திய அளவில் டிரெண்டில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments