ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்டில் குட்டி ரசிகையுடன் ரஜினி… வைரல் புகைப்படம்!

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2022 (09:00 IST)
நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார்.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்துக்கு டைட்டில் ”ஜெயிலர்” என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ரஜினியோடு தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களை தவிர மேலும் சில நடிகர்களும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஷூட்டிங் தொடங்கி நடந்து வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படம் இப்போது இணையத்தில் லீக்காகி கவனத்தை ஈர்த்தது.

அதையடுத்து தற்போது ரஜினிகாந்த் ஷூட்டிங் ஸ்பாட்டில் குட்டி ரசிசை ஒருவருக்கு தன்னுடைய ஆட்டோகிராஃப் போட்டுத்தந்து, அவருடன் ஜாலியாக பேசி மகிழும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

2 தோசை தான் கொடுப்போம், 3 தோசை தான் கொடுப்போம்ன்னு சொல்றாங்க: வியன்னா குற்றச்சாட்டு

வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்…!

பளிங்கு சிலை போல ஜொலிக்கும் ராஷி கண்ணா… அழகிய க்ளிக்ஸ்!

70000க்கு வாங்கி 5 லட்சம் லாபம் பார்த்தேன்.. பாரதிகண்ணனுக்கு ஜாக்பாட் அடித்த படம்

விஜய் சேதுபதி- பூரி ஜெகன்னாத் படத்தின் ஷூட்டிங் நிறைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments