Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறிய ரஜினி

Webdunia
செவ்வாய், 6 நவம்பர் 2018 (11:16 IST)
ரஜினிகாந்த் போயஸ் கார்டன் வீட்டிற்கு வெளியே  ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து கூறினார்.

 
தீபாவளி நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை நேரில் சந்தித்தார். போயஸ் கார்டன் இல்லத்திற்கு வெளியே இன்று கூடி இருந்த தனது ரசிகர்களை நேரில் சந்தித்த ரஜினிகாந்த், அவர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
 
ரஜினியை பார்க்க அவரது ரசிகர்கள் காலையிலேயே அங்கு கூடி இருந்தனர். இந்தாண்டு தீபாவளிக்கு ரஜினியின் 2.0 படம் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

ஒரே ஒரு நாள் தான் போராட்டம்.. சோனாவின் கைக்கு வந்தது ‘ஸ்மோக்’ ஹார்ட் டிஸ்க்..!

தம்பி தங்கைகளுக்கு வெற்றி நிச்சயம்.. வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!

இளமை திரும்புதே mode-ல் கலக்கும் ஹன்சிகா.. க்யூட் போட்டோஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் கார்ஜியஸ் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments