Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனி விமானத்தில் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் ரஜினி!

Webdunia
திங்கள், 14 ஜூன் 2021 (12:30 IST)
நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு செல்ல உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். 70 வயதாகிவிட்ட அவர் இன்னும் எத்தனை ஆண்டுகள் சினிமாவில் நடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அண்ணாத்த திரைப்படத்தை முடித்துவிட்டு அமெரிக்காவுக்கு சிகிச்சை செல்ல உள்ளதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் கொரோனா இரண்டாவது அலை பரவல் மற்றும் இந்தியர்கள் அமெரிக்காவின் உள்ளே வருவதற்கு விதிக்கப்பட்ட தடை ஆகியவற்றால் அந்த பயணம் தாமதமாகிக் கொண்டு வந்தது. இந்நிலையில் இப்போது ஒன்றிய அரசின் அனுமதியோடு அவர் தனி விமானத்தில் தனது குடும்பத்தினருடன் விரைவில் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு செல்ல உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

ரஜினிகாந்துக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூரிலும், அமெரிக்காவிலும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற உடையில் செல்லப் பிராணியுடன் கொஞ்சி குலாவும் யாஷிகா ஆனந்த்!

திவ்யா துரைசாமியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

எம்புரான் அந்த மாதிரி பிரம்மாண்ட பட்ஜெட் படம் இல்லை… இயக்குனர் பிரித்விராஜ்!

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் அடுத்த சிங்கிள் ரிலீஸ் அப்டேட்…!

தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் ஆரம்பக்கட்டத்தில்தான் உள்ளது- தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்!

அடுத்த கட்டுரையில்
Show comments