Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரதிராஜாவின் நடிப்பைப் பார்த்து பாராட்டிய ரஜினி!

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2021 (15:26 IST)
நடிகர் ரஜினிகாந்த் ராக்கி படத்தைப் பார்த்து பாரதிராஜாவின் நடிப்பை வெகுவாக பாராட்டியுள்ளாராம்.

தரமணி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான வசந்த் ரவி தனது அடுத்த படமாக நடித்து முடித்துள்ள ராக்கி படத்தின் டிரைலர் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்தன. இந்த படத்தில் வசந்த்ரவியோடு பாரதிராஜா, ஜெயக்குமார், ரவினா ரவி மற்றும் அஷ்ரப் மல்லிசேரி எனும் மலையாள நடிகர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உருவான இந்த படம் வரும் டிசம்பர் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் நிலையில் இப்போது படக்குழுவினர் ரஜினிக்கு அவரது வீட்டிலேயே திரையிட்டுக் காட்டியுள்ளார்களாம். படத்தைப் பார்த்த ரஜினி பாரதிராஜாவின் நடிப்பை வெகுவாக பாராட்டியுள்ளாராம்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments