Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கமல்ஹாசன் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படம்?... லேட்டஸ்ட் அப்டேட்!

கமல்ஹாசன் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படம்?... லேட்டஸ்ட் அப்டேட்!
, செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (09:22 IST)
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம், சிம்பு தேசிங் பெரியசாமி இணையும் படம் மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ப்ரதீப் ரங்கநாதன் நடிக்கும் படம் என அடுத்தடுத்து உருவாக உள்ளன.

இந்நிலையில் நீண்ட ஆண்டுகளாக விஜய் படத்தை தயாரிக்க வேண்டும் என ராஜ்கமல் பிலிம்ஸ் முயன்று வருகிறது. இது சம்மந்தமாக மேடையிலேயே கமல் ஒருமுறை விஜய் படத்தை தயாரிக்க விரும்புவதாகக் கூறியிருந்தார்.  இந்நிலையில் அதற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்குப் பிறகு ராஜ்கமல் பிலிம்ஸ் படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியோடு லோகேஷ் இணைவது உறுதி… தயாரிப்பாளர் இவரா?