Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷூட்டிங்கிற்காக விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரஜினி!

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2023 (20:15 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஷூட்டிங்கிற்காக கன்னியாகுமரி சென்றுள்ளார்.
 
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள  படம் லால் சலாம். இப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ளது.
 
அதேபோல்,  த.செ.  ஞானவேல் இயக்கத்தில், ரஜினிகாந்த், அமிதாப், ராணா, மஞ்சு வாரியர், பகத் பாசில், உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி படம் தலைவர் 170. ரஜினியின் பிறந்த நாளின்போது, இப்பட தலைப்பு வேட்டையன் என்ற அறிவிக்கப்பட்டது.
 
இப்படத்தின் ஷூட்டிங், கேரளா, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிலையில், இன்று கன்னியாகுமரில் ஷூட்டிங் நடைபெற்றது.
 
இதற்காக ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் வந்திறங்கிய நிலையில், அங்கிருந்து கார் மூலம்  கன்னியாகுமரி சென்றுள்ளார். அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் வீடியோ வைரலாகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இசைஞானி இளையராஜா நீதிமன்றத்தில் ஆஜர்? என்ன வழக்கு?

சிறு பிள்ளைத் தனமாக நடந்துகொண்ட இயக்குனர் சீனு ராமசாமி… ரசிகர்கள் காட்டம்!

பராசக்தி படத்தால் சிவகார்த்திகேயன்& முருகதாஸ் படத்துக்கு வந்த சிக்கல்!

சேட்டிலைட் வியாபாரத்தை தக்கவைக்க தில் ராஜு எடுத்த அதிரடி முடிவு!

ஸ்லோமோஷன் காட்சிகள் மட்டும் இல்லையென்றால் ரஜினியால் தாக்குப் பிடிக்க முடியாது… ராம்கோபால் வர்மா கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments