Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’லால் சலாம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. சிவகார்த்திகேயன், சுந்தர் சி படங்களுக்கு சிக்கலா?

Webdunia
ஞாயிறு, 1 அக்டோபர் 2023 (15:14 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் என்ற படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதே தேதியில் ரிலீஸ் ஆக திட்டம் இடப்பட்டிருந்த அயலான் மற்றும் அரண்மனை 4 ஆகிய படங்களின் ரிலீஸுக்கு சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஏஆர் ரகுமான் இசையில் உருவான திரைப்படம் லால் சலாம். 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சற்றுமுன் லைகா நிறுவனம் லால் சலாம் திரைப்படம் பொங்கல் திருநாளில் வெளியாகும் என அறிவித்துள்ளது. 
 
ஏற்கனவே அயலான் மற்றும் அரண்மனை 4 ஆகிய திரைப்படங்கள் பொங்கல் திருநாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த இரண்டு படங்களும் ரிலீஸ் தேதியை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பாரதி கண்ணம்மா’ நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்..!

‘கருடன்’ பட நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் சிம்ரன்.. ஹீரோயின் சப்ஜெக்ட் படமா?

வெற்றிமாறனுக்காக இணைந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. ஆச்சரியமான தகவல்..!

இனிது இனிது ஏகாந்தம் இனிது… கடற்கரையில் தனிமையாய் ஆண்ட்ரியா!

நஸ்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments