Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ஜெயிலர்’ படத்தின் ஒருவார வசூல்.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (13:17 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் கடந்த வாரம் வியாழன் அன்று வெளியான நிலையில் ஒரு வாரம் வசூல் குறித்த நிலவரத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 
 
இந்த படம் ஒரு வாரத்தில் 375.40 கோடி ரூபாய் வசூல் செய்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. புளூசட்டை மாறன் உள்பட ஒரு சிலர் இந்த படம் அதிக வசூல் செய்வதாக சமூக வலைதளத்தில் ரசிகர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர் என்று குற்றம் சாட்டிய நிலையில் அதற்கு பதிலடியாக தற்போது சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமான வசூல் நிலவரத்தை அறிவித்துள்ளது. 
 
இந்த படம் இன்னும் ஒரு சில நாட்களில் 400 கோடி ரூபாய் வசூலை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments