அரசியலில் ரஜினி… பொறுப்புகள் எல்லாம் இப்போது இவர் வசம்தான்!

Webdunia
வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (10:04 IST)
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதாக அறிவித்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் அதற்கான பணிகள் மந்தமாகவே நடந்து வருகின்றன.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என கடந்த 25 ஆண்டுகாலமாக விவாதங்கள் நடந்துவரும் நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் என உறுதியாகக் கூறினார்.  ஆனாலும் அதன் பின்னரும் வரிசையாக படங்களில் நடித்து வருகிறாரே தவிர அரசியல் கட்சிக்கான எந்த பணிகளும் நடக்கவில்லை.

அவ்வப்போது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் இப்போது இது சம்மந்தமான பொறுப்புகளை எல்லாம் தன் இளையமகள் சௌந்தர்யாவிடம் ஒப்படைத்து உள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது அவர்தான் கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைக்கும் பணியினை செய்துவருவதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பதிவை அழிங்க.. குஷ்புவுக்கு கமல் போட்ட ஆர்டர்.. ‘ரஜினி 173’ல் என்னதான் நடந்தது?

திவ்யபாரதியின் க்யூட் & ஹாட் புகைப்படத் தொகுப்பு!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பாலிவுட் அரசியலால் இரண்டு வருடங்களை பாசில் இழந்தார்… அனுராக் காஷ்யப் வேதனை!

வெற்றிமாறன் என்னைப் பாராட்டவே மாட்டார்… ஆனால் அந்த படம் பார்த்துவிட்டு … ஆண்ட்ரியா பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments