100 திருநங்கைகளுடன் இணைந்து நடனம் ஆடிய ரஜினி பட வில்லன் !

Webdunia
புதன், 4 நவம்பர் 2020 (20:49 IST)
நடிகர் அக்‌ஷய்குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லக்‌ஷ்மி. இப்படம் காஞ்சனா படத்தின் ரீமேக் ஆகும்.

இப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலான நிலையில் வரும் நவம்பர் 9 ஆம் தேதி  இப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இடம்பெற்றுள்ள ஒரு பாடலைக் குறித்த தகவல்  பரலாகப் பேசப்பட்டு வருகிறது.

அதில்,  இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில்  வரும் ’’பம் போலே’’ என்ற பாடலில் அக்‌ஷய்குமார் 100 திருநங்கைகளுடன் இணைந்து நடனமாடியுள்ளார். இப்பாடலை நேற்று மாலை அக்‌ஷய்குமார் வெளியிட்டார்.

வரும் நவம்பர் 9 ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளதாக் தீபாவளியை முன்னிட்டு வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்.. விஜய், ரஜினிக்கு செஞ்சது போதாதா?

‘அஞ்சான்’ படத்தை கிண்டலடித்த ஆர்ஜே பாலாஜி.. இப்ப வம்புக்கிழுத்த லிங்குசாமி

பிக் பாஸ் 9: ஆதிரை மீண்டும் வருகை; இந்த வாரம் எவிக்சன் இல்லையா?

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி.. என்ன காரணம்?

கிளாமர் க்யீன் திவ்யபாரதியின் லேட்டஸ்ட் அசத்தல் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments