Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினி படப்பெயரில் தயாராகும் கிருஷ்ணாவின் படம்

ரஜினி படப்பெயரில் தயாராகும் கிருஷ்ணாவின் படம்

ரஜினி படப்பெயரில் தயாராகும் கிருஷ்ணாவின் படம்
, புதன், 28 செப்டம்பர் 2016 (10:29 IST)
கிருஷ்ணா நடித்த கழுகு திரைப்படம், 1981 -இல் ரஜினி நடிப்பில் இதேபெயரில் வெளிவந்த படத்தின் பெயர்தான். இப்போது மீண்டும், கிருஷ்ணா நடிக்கும் படத்துக்கு ரஜினி நடிப்பில் 1994 -இல் வெளிவந்த வீரா படத்தின் பெயரை வைத்துள்ளனர்.


 
 
இந்தப் படத்தை எல்ரெட் குமாரின் ஆர்எஸ் இன்போடெயின்மெண்ட் தயாரிக்க, ராஜாராம் இயக்குகிறார்.
 
கிருஷ்ணாவுடன் கருணா மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களிலும் தம்பி ராமையா, ராதாரவி, மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு மற்றும் சரண்தீப் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடிக்க உள்ளனர். 
 
லியோன் ஜேம்ஸ் இநத புதிய வீராவுக்கு இசையமைக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வரிச்சலுகையுடன் வெளியாகும் ரெமோ