ஐந்தாம் வகுப்புப் பாடபுத்தகத்தில் ரஜினிகாந்த் – கண்டக்டர் முதல் சூப்பர்ஸ்டார் வரை !

Webdunia
ஞாயிறு, 9 ஜூன் 2019 (20:43 IST)
தமிழக சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவுக்கே சூப்பர்ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்தின் புகைப்படம் மற்றும் அவரைப் பற்றிய குறிப்புகள் ஐந்தாம் வகுப்புப் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

ஆசியாவிலேயே ஜாக்கி சானுக்குப் பிறகு அதிக ரசிகர்களைக் கொண்டுள்ள ஒரே நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். 70 வயதிலும் இன்னமும் கதாநாயகனாகப் படங்களில் நடித்துக் கலக்கிக் கொண்டு வருகிறார். தற்போது முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்துவரும் அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் குஷியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

ஐந்தாம் வகுப்பு ஆங்கில பாடபுத்தகத்தில் வறுமையில் இருந்து உச்சத்திற்கு சென்ற சாதனையாளர்களின் பட்டியலில் ரஜினியின் படத்தோடு ’ பேருந்தில் நடத்துனராக தன் வாழ்க்கையை ஆரம்பித்த ரஜினி திரைத்துறையில் நுழைந்து சூப்பர் ஸ்டாராக மாறி இன்று ஒரு கலாச்சார அடையாளமாக உயர்ந்துள்ளார்’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments