Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிக்கு ஒதுக்கியது ஆட்டோ சின்னம்? ஆனால் அவர் கேட்டது இந்த சின்னம்தானாம்!

ரஜினி
Webdunia
புதன், 16 டிசம்பர் 2020 (10:46 IST)
ரஜினி அரசியலில் இறங்க உள்ள நிலையில் அவரது கட்சிக்கு தன்னுடைய பிரத்யேகமான பாபா முத்திரை சின்னத்தைதான் கேட்டாராம்.

நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் 31 ஆம் தேதி தனது அரசியல் வருகையை உறுதி செய்வதாக சொல்லியுள்ளார். இது தமிழக அரசியலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தில் அவர் தனது கட்சி பெயரை மக்கள் சேவைக் கட்சி என்று பதிவு செய்துள்ளதாகவும், அவருக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் ரஜினி தரப்பில் தங்கள் கட்சிக்கு பாபா முத்திரை சின்னத்தை தர வேண்டும் எனக் கேட்டதாகவும், அதை தேர்தல் ஆணையம் மறுத்ததாகவும் சொல்லப்படுகிறது. ரஜினி பாபா திரைப்படத்தில் அந்த முத்திரையை பயன்படுத்தினார். அதில் இருந்து ரஜினி ரசிகர்களிடம் அந்த முத்திரை வரவேற்பைப் பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் சேதுபதியின் அடுத்த பட நாயகி தபு அல்ல, கபாலி நாயகி தான்.. சூப்பர் தகவல்..!

குக் வித் கோமாளி 6வது சீசனின் புரமோ வீடியோ.. ஒளிபரப்பாவது எப்போது?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தம்பதிகள் ஆகும் முதல் ஜோடி.. அமீர் - பாவனி திருமண நாள் அறிவிப்பு..!

அனுபமா பரமேஸ்வரனின் கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

அழகிய உடையில் ஏஞ்சலாய் ஜொலிக்கும் ப்ரணிதா… க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments