தீபாவளிக்கு தள்ளிப்போகும் அண்ணாத்த திரைப்படம்! காரணம் இதுதான்!

Webdunia
செவ்வாய், 12 ஜனவரி 2021 (10:47 IST)
ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் தீபாவளிப் பண்டிகைக்குதான் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியல் வருகை இல்லை என்று அறிவித்துள்ளார். அதற்கு எழுந்த எதிர்வினைகள் அவருக்கு மனச்சோர்வை உண்டாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் சில காலம் ஓய்வு எடுக்கலாம் எனக் கருதி அமெரிக்கா செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளதால் அது சம்மந்தமான சில பரிசோதனைகளும் செய்யப்பட உள்ளதாம்.

இதையடுத்து அவர் அமெரிக்கா சென்று சிகிச்சைகளை முடித்துக் கொண்டு எப்போது திரும்புகிறாரோ அப்போதுதான் மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கப்படும் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.அதனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜூன் அல்லது ஜூலை மாதத்துக்கு அண்னாத்த படப்பிடிப்பை ஒத்தி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் கோடை விடுமுறைக்கு ரிலீஸ் ஆவதாக இருந்த அண்ணாத்த திரைப்படம் தீபாவளிப் பண்டிகைக்கு தள்ளிப் போயுள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

கூலியில் அமீர்கான் போல.. ‘ஜெயிலர் 2’ படத்தில் ஷாருக்கான்? ஆச்சரிய தகவல்..!

அபிஷேக் பச்சனுடனான பிரிவு! வேறொரு திருமணம்.. கரீஷ்மா கபூர் முதலிரவில் நடந்த மோசமான சம்பவம்

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்.. விஜய், ரஜினிக்கு செஞ்சது போதாதா?

‘அஞ்சான்’ படத்தை கிண்டலடித்த ஆர்ஜே பாலாஜி.. இப்ப வம்புக்கிழுத்த லிங்குசாமி

அடுத்த கட்டுரையில்
Show comments