Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவுண்டமணியின் வசனத்தைப் பாட்டாகப் பாடிய டி.ஆர்.

Webdunia
புதன், 25 அக்டோபர் 2017 (12:18 IST)
கவுண்டமணி பேசிய வசனம் ஒன்றை, பாடலின் முதல் வரியாகப் பாடியுள்ளார் டி.ஆர்.







நடிகை ரம்யா நம்பீசன், ‘கூத்தன்’ படத்துக்காக ஒரு குத்துப்பாடலைப் பாடியுள்ளார். அதுமட்டுமல்ல, பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் மருமகளான ஐஸ்வர்யாவும் இந்தப் படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார். இதுதான் தமிழில் அவர் பாடிய முதல் பாடல். பாலாஜி, இந்தப் படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், டி.ராஜேந்தரை வைத்து இன்னொரு குத்துப்பாடலை உருவாக்கியுள்ளார் பாலாஜி. ‘மங்கிஸ்தா கிங்கிஸ்தா’ என்று தொடங்கும் இந்தப் பாடலை ‘டங்காமாரி’ புகழ் ரோகேஷ் எழுதியுள்ளார். டி.ஆருடன் சேர்ந்து ‘சூப்பர் சிங்கர்’ செண்பகராஜ் மற்றும் சஜினி ஆகியோர் பாடியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கங்குவா நடிகை இல்லத்தில் துப்பாக்கிச் சூடு: 2 குற்றவாளிகள் என்கவுண்டரில் பலி!

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரோபோ சங்கர்!

யாஷ் படம் மீண்டும் தாமதம்: யாஷ் - இயக்குனர் கீத்து மோகன்தாஸ் இடையே கருத்துவேறுபாடா?

அஜித்தின் ’குட் பேட் அக்லி’ படத்தால் தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ.70 கோடி நஷ்டமா?

விராட் கோலியின் பயாபிக்கை இயக்க விரும்பவில்லை.. இயக்குனர் அனுராக் காஷ்யப் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments