Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழில் நாயகியாக அறிமுகமாகும் தெலுங்கு நடிகரின் மகள்!

தமிழில் நாயகியாக அறிமுகமாகும் தெலுங்கு நடிகரின் மகள்!
, வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (15:05 IST)
டாக்டர் ராஜசேகரின் மகள் ஷிவாத்மிகா தமிழ் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.

தெலுங்கு படங்களில் ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்து தமிழகத்திலும் பிரபலமானவர் நடிகர் ராஜசேகர். ராஜசேகர் மற்றும் ஜீவிதா தம்பதியர்களுக்கு ஷிவாத்மிகா என்ற மகள் இருக்கிறார். இவர் தமிழில் கௌதம் கார்த்திக் மற்றும் சேரன் இணைந்து நடிக்க உள்ள படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.

இந்த படத்தை இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கவுள்ளார். கடந்த ஆண்டு யோகிபாபுவை வைத்து தர்மபிரபு என்ற வெற்றிப்படம் கொடுத்த தயாரிப்பாளர் பி ரங்கநாதன் இந்த படத்தை தயாரிக்க உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சமுத்திரக்கனியின் சங்கத்தலைவன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!