Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டியைப் பார்த்து ரசித்த ‘பாகுபலி’ இயக்குநர்

Webdunia
திங்கள், 23 ஏப்ரல் 2018 (14:51 IST)
‘பாகுபலி’ படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமெளலி, நேற்று நடந்த ஐபிஎல் போட்டியைப் பார்த்து ரசித்துள்ளார்.


 
ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றது ‘பாகுபலி’. இந்தப் படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமெளலி, அடுத்து ஜூனியர் என்.டி.ஆர். – ராம் சரண் தேஜை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தின் பட்ஜெட் 300 கோடி ரூபாய் என்கிறார்கள். அடுத்த வருடம் தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.


 
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கும் நேற்று போட்டி நடந்தது. ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியை, நேரில் வந்து ரசித்தார் எஸ்.எஸ்.ராஜமெளலி. சன் ரைசர்ஸ் அணி சிறப்பாக விளையாடியபோதெல்லாம் எழுந்துநின்று கைதட்டி ரசித்தார் எஸ்.எஸ்.ராஜமெளலி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments