Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜமௌலியின் ’’ஆர்.ஆர்.ஆர் ’’ படம் குறித்த புதிய அப்டேட்….ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
திங்கள், 30 நவம்பர் 2020 (17:11 IST)
இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி பாகுபலி படத்தை அடுத்து இயக்கிவரும் திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

ராஜமௌலி இயக்கி வரும் ஆர் ஆர் ஆர் படத்தில் ராம்சரண் அல்லூரி சீதராம ராஜூவாக நடித்துள்ள கதாப்பாத்திரப் ப்ரமோ வெளியானது.

இதையடுத்து, ஜூனியர் என் டி ஆர் நடித்துள்ள கதாபாத்திரப் ப்ரோமோ வெளியானது. இதில் ஜூனியர் என்.டி,.ஆர் , கொமரம் பீம் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

கொமரம் பீமை ஒரு மதத்திற்குள் அடக்க முயற்சி செய்துள்லதாக ராஜமௌலி மீது விமர்சனம் உருவாகியுள்ளது.

இந்நிலையில், பழங்குடியின மக்களிடையே இதற்குக் கடும் எதிர்ப்பும் விமர்சனங்களும் எழுந்துள்ளது.

கொமரம் பீம் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டுமெனவும், குரல் கொடுத்துவருகின்றனர்.

இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர் படத்தின் தயாரிப்பாளரான பி ராஜு தனது டுவிட்டர் பக்கத்தில், ஆர் ஆர் படத்தின் ஆக்சன் காட்சிகளுக்காக 50 நாட்கள் புதிய   சூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சண்முக பாண்டியன் நடிக்கும் படை தலைவன் டிரைலரில் விஜயகாந்த்.. ரமணா ரெஃபரன்ஸ்..!

என் மனைவிக்கு இறந்ததற்கு அல்லு அர்ஜுன் காரணம் இல்லை… இறந்த பெண்ணின் கனவர் கருத்து!

இறந்தவர் குடும்பத்துக்கு எல்லாவகையிலும் துணையாக இருப்பேன்… ஜாமீனில் வெளிவந்த பின் அல்லு அர்ஜுன் பேட்டி!

5 மணி நேரத்தில் கிடைத்த ஜாமீன்.. சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகர் அல்லு அர்ஜுன்!

சென்னையில் பிரம்மாண்ட செட்.. இன்று தொடங்கும் சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments