Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராஜமௌலி பிரபாஸ் காம்போவின் ஹிட் படம் – இந்தியில் ரீமேக்!

ராஜமௌலி பிரபாஸ் காம்போவின் ஹிட் படம் – இந்தியில் ரீமேக்!
, சனி, 28 நவம்பர் 2020 (11:33 IST)
இயக்குனர் ராஜமௌலி இயக்கி 2005 ஆம் ஆண்டு வெளியான சத்ரபதி படம் இப்போது இந்தியில் ரீமேக் ஆக உள்ளது.

தென்னிந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனராக உருவாகியுள்ள ராஜமௌலி இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனராக அறியப்படுகிறார். பாகுபலி படத்துக்குப் பிறகு ராம் சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் என்ற வரலாற்றுப் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் ராஜமௌலி இயக்கிய பழைய படங்களை பல மொழிகளில் ரீமேக் செய்ய இப்போது அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.

அந்த வகையில் ராஜமௌலி முதன் முதலில் பிரபாஸை வைத்து இயக்கிய சத்ரபதி படத்தை இப்போது இந்தியில் ரீமேக் செய்ய உள்ளார் இயக்குனர் வி வி விநாயக். இந்த படத்தில் அவரால் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட பெல்லம் கொண்டா ஸ்ரீனிவாஸ் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செல்வராகவன் & தனுஷ் படம் தொடங்கும் தேதி அறிவிப்பு! மகிழ்ச்சியான ரசிகர்கள்!