Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜமெளலியின் கனவுப் படம் இதுதான்...எப்போது ஷூட்டிங்? புதிய தகவல்

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (23:30 IST)
சமீபத்தில்  ராஜமெளலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர்.  ராம்சரண் , ஆலியாபட் உள்ளிட்ட பல நட்சத்திரப் பட்டாளங்களின் நடிப்பில் வெளியான படம் ஆர்.ஆர்.ஆர்.

இப்படம் பாகுபலி பட வசூல் சாதனையை முறியடித்து ரூ.1000 கோடிக்கு மேல் வசூலீட்டி சூப்பட் ஹிட் அடித்துள்ளது.

இப்படத்தை அடுத்து,  நடிகர் மகேஷ்பாபுவை வைத்து ஒரு பிரமாண்ட படத்தை  இயக்கி வருகிறார் ராஜமெளலி.

இந்த நிலையில், சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில், மகேஷ்பாபு படத்தை இயக்கிய பின் 4 படங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளேன். இப்படங்களை முடித்த பின் எனது கனவுப் படமான மகாபாரத்தை இயக்குவேன். இது பிரமாண்ட படம் என்பதால், இதை இயக்குவதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார். இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments