Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்களுக்கு சூப்பரா செட் ஆகுது கார்ட்டூன் இமேஜில் கலக்கும் ரைசா!

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2022 (14:37 IST)
நடிகை ரைசா வில்சன் வெளியிட்ட லேட்டஸ்ட் கார்ட்டூன் எபெக்ட் போட்டோஸ்!
 
மாடல் அழகியாக பெங்களூரில் வேலை பார்த்து வந்தவர் ரைசா வில்சன். அதன் பிறகு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் தமிழ் சினிமாவில் பெரும் பிரபலமானார்.
 
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாக பட வாய்ப்புகளும் மல மலவென குவியத்தொடங்கியது. ‘பியார் பிரேமா காதல்’ படம் மெகா ஹிட் அடிக்க மார்க்கெட் பிடித்து உட்கார்ந்துவிட்டார். 
தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் வித விதமான போட்டோக்களை வெளியிடும் அவர் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வரும் கார்ட்டூன் எபெக்ட் போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இலங்கையில் ‘பராசக்தி’ படப்பிடிப்பு.. கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யாவை சந்தித்த ரவிமோகன்..!

கடலோர பகுதி மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்: ரஜினிகாந்த் வீடியோ

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2025: முதல் போட்டியில் பெங்களூரு அபார வெற்றி.. விராத் கோலி அபார பேட்டிங்..!

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments