8 ஆண்டுகளுக்கு பிறகு அப்பா ஆனார் அட்லீ... கர்ப்பமானதை அறிவுத்த பிரியா!
, வெள்ளி, 16 டிசம்பர் 2022 (13:44 IST)
அப்பா ஆகப்போகும் அட்லீ... கர்ப்பமானதை அறிவுத்திய பிரியா!
தமிழ் சினிமாவின் ஹிட் இயக்குனர்களில் ஒருவரான அட்லீ தெறி, மெர்சல், ராஜா ராணி உள்ளிட்ட தொடர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.
இவர் பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பிரியா குறும்படங்கள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
அதன் பிறகு இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர்கள் சுமார் 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கர்ப்பம் ஆகியுள்ளார்.
இந்த மகிழ்ச்சியான செய்தியை பிரியா புகைப்படத்துடன் சற்றுமுன் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்