Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிகினி போட்டது கூட பரவாயில்ல... ஆனால் அத கழட்டி காட்டினதை தான் ஏத்துக்க முடியல!

பிகினி போட்டது கூட பரவாயில்ல... ஆனால் அத கழட்டி காட்டினதை தான் ஏத்துக்க முடியல!
, செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (18:48 IST)
நடிகை ராய் லட்சுமி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் இதோ!
 
தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்திருக்கும் ராய் லட்சுமி சினிமாத்துறையில் நுழைவதற்கு முன்பு இவர் மாடலாக இருந்தார். புரு காபி, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர் அண்ட் லவ்லி போன்ற சில விளம்பரங்களில் மாடலாக இவர் இருந்திருக்கிறார். அதன் பிறகு கற்க கசடற படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். 
 
பின்னர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். தொடர்ந்து  தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமிக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் மார்க்கெட் இழந்தார்.
 
இதனால் கவர்ச்சி போட்டோக்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு வரும் ராய் லட்சுமி தற்போது பிகினி உடையணிந்து பேண்ட் பட்டன் கழட்டி போட்டு ஹாட்டாக போஸ் கொடுத்து கில்மா ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அசிங்கப்படுத்திடாதீங்கடா டேய்... வீரம் படத்தை தொடர்ந்து இந்தியில் ரிமேக் ஆகும் பரியேறும் பெருமாள்!