Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகவா லாரன்ஸ் நடிப்பில் "ரங்கஸ்தலம்" தமிழ் ரீமேக்!

Webdunia
சனி, 2 நவம்பர் 2019 (15:28 IST)
டோலிவுட்டில் கடந்த வருடம் மார்ச் மாதம் வெளியான ரங்கஸ்தலம் திரைப்படம் அமோக வரவேற்பை வசூல் சாதனை படைத்தது. சுகுமார் இயக்கியிருந்த இப்படத்தில் ராம் சரண் , சமந்தா , ஆதி மற்றும் பலர் நடித்திருந்தனர். 
இந்நிலையில் இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் லாரன்ஸ் கைப்பற்றியிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இப்படத்தில் தானே நடிக்க முடிவெடுத்துள்ள ராகவா லாரன்ஸ் லிங்குசாமியை  இயக்குனராக ஒப்பந்தம் செய்துள்ளாராம். 
 
ராகவா லாரன்ஸ் தற்போது இந்தியில் காஞ்சனா 2 படத்தின் ரீமேக் இயக்கத்தில் பிஸியாக உள்ளார். அப்படத்தின் வேலைகள் முடிந்தவுடன் ரங்கஸ்தலம் ரீமேக்கில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கூடிய விரையில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments